×

அனந்த்நாக் அருகே கோகர்நாக் வைலோ பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை

காஷ்மீர்: அனந்த்நாக் அருகே கோகர்நாக் வைலோ பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப்படையினர் தாக்கி வருகின்ற்னர்.


Tags : Kokarnak Willow ,Anantnak , Gun battle between terrorists and security forces in Gokarna Vilo area near Anantnag
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்